எனக் கேட்டேன். அவர், 'தாகம் ஏற்படும் போது, தண்ணீர் கிடைத்தே தீரும்' என்றார்

ஒவ்வொரு மாதமும், கஷ்டமாகத் தான் உள்ளது. ஆனால், காஞ்சி மகா பெரியவர், என்னை மாடு வளர்க்கச் சொன்ன போது, 'டாக்டரான நான், வேலையை விட்டு விட்டால், நான் எப்படி செலவு செய்வது?' எனக் கேட்டேன். அவர், 'தாகம் ஏற்படும் போது, தண்ணீர் கிடைத்தே தீரும்' என்றார். அதன்படியே, இதுவரை, பசுக்களைப்பராமரிக்கத் தேவையான நிதியை, ஆர்வலர்கள் வழங்கிவருகின்றனர்.