திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள, வெங்கடாபுரத்தில், 4 ஏக்கரில், எங்களின், 'இந்திய
கால்நடை பராமரிப்பு மையம்' செயல்பட்டு வருகிறது. இங்கு, 800க்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலும், கறவை நின்ற பசுக்கள், கால் ஒடிந்த, வயதான காளைகள் தான் அதிகம். அவற்றில்,
1 சதவீதம் மட்டுமே, கறக்கும் மாடுகள் உள்ளன. இவற்றுடன், ஆடுகளும், நாய்களும் கூட உள்ளன.
பசுக்களை பராமரிப்பதை, குல வழக்கமாகக் கொண்டுள்ள, சமண சமயத்தைச் சார்ந்த சுரானா குடும்பத்தினர் தான், இந்த இடத்தைக் கொடுத்து, மாடுகளைகாப்பாற்றினர்